பின்வரும் எந்த வகை பெருக்கிகள் குறைந்த வெட்டுநிலை அதிர்வெண்ணைக் கொண்டிருக்காது?

This question was previously asked in
ALP CBT 2 Electronic Mechanic Previous Paper: Held on 21 Jan 2019 Shift 1
View all RRB ALP Papers >
  1. நேர் பிணைப்பு பெருக்கி
  2. RC – பிணைப்பு பெருக்கி
  3. மின்மாற்றி-பிணைப்பு பெருக்கி
  4. மின்மறுப்பு பிணைப்பு பெருக்கி

Answer (Detailed Solution Below)

Option 1 : நேர் பிணைப்பு பெருக்கி
Free
General Science for All Railway Exams Mock Test
20 Qs. 20 Marks 15 Mins

Detailed Solution

Download Solution PDF

கருத்து:

நேர் பிணைப்பு பெருக்கியின் அதிர்வெண் துலங்கல் காட்டப்பட்டுள்ளது:

  • DC-பெருக்கி சுற்று, இணைப்பு அல்லது மாற்றுவழி  மின்தேக்கிகளைப் பயன்படுத்தாததால் குறைந்த அதிர்வெண் இல்லை. அதனால் பெருக்கம் குறைந்த அதிர்வெண்ணில் பாதிக்காது.
  • குறைந்த அதிர்வெண் பெருக்கம் என்பது நடு அதிர்வெண் பெருக்கத்தைப் போன்றது


Important Points

  • RC-பிணைப்பு பெருக்கி, மின்மாற்றி பிணைப்பு பெருக்கி மற்றும் மின்மறுப்பு-பிணைப்பு பெருக்கி இணைப்பு போன்ற பிற பெருக்கிகளில், மாற்றுவழி  மின்தேக்கி மற்றும் மின்மாற்றி பயன்படுத்தப்படுகிறது.
  • எனவே இது குறைந்த அதிர்வெண்களிலும் அதிக அதிர்வெண்களிலும் பெருக்கியின் பெருக்கத்தை பாதிக்கிறது.
  • எனவே மேலே உள்ள அனைத்து பெருக்கிகளிலும், அதிர்வெண் துலங்கலில் குறைந்த மற்றும் அதிக வெட்டுநிலை அதிர்வெண் உள்ளது.

Latest RRB ALP Updates

Last updated on Jun 11, 2025

-> The RRB NTPC Admit Card 2025 has been released on 1st June 2025 on the official website.

-> The UPSC Prelims Result 2025 and UPSC IFS Result 2025 has been released @upsc.gov.in

-> Railway Recruitment Board activated the RRB ALP application form 2025 correction link, candidates can make the correction in the application form till 31st May 2025. 

-> The Railway Recruitment Board (RRB) has released the official RRB ALP Notification 2025 to fill 9,970 Assistant Loco Pilot posts.

-> The Railway Recruitment Board (RRB) has released the official RRB ALP Notification 2025 to fill 9,970 Assistant Loco Pilot posts.

-> The official RRB ALP Recruitment 2025 provides an overview of the vacancy, exam date, selection process, eligibility criteria and many more.

->The candidates must have passed 10th with ITI or Diploma to be eligible for this post. 

->The RRB Assistant Loco Pilot selection process comprises CBT I, CBT II, Computer Based Aptitude Test (CBAT), Document Verification, and Medical Examination.

-> This year, lakhs of aspiring candidates will take part in the recruitment process for this opportunity in Indian Railways. 

-> Serious aspirants should prepare for the exam with RRB ALP Previous Year Papers.

-> Attempt RRB ALP GK & Reasoning Free Mock Tests and RRB ALP Current Affairs Free Mock Tests here

Hot Links: teen patti classic teen patti master update teen patti gold