தாம் இயற்றிய இராம காதைக்குக் கம்பர் இட்டபெயர் எது?

This question was previously asked in
TNUSRB Finger Print SI Official Paper (Held on 23 Dec 2018)
View all TNUSRB SI Papers >
  1. ஆதிகாவியம்
  2. கம்பநாடகம்
  3. வழிநூல்
  4. இராமாவதாரம்

Answer (Detailed Solution Below)

Option 4 : இராமாவதாரம்
Free
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
10 Qs. 10 Marks 7 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான பதில்: இராமாவதாரம்‌

Key Points

  • தாம்‌ எழுதிய இராமாயணத்திற்கு கம்பர்‌ இட்ட பெயர்‌  இராமாவதாரம்‌ ஆகும்.
  • இது வடமொழியில் வான்மீகி எழுதிய நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும்.
  • இந்நூலில் மொத்தம் 6 ​காண்டங்கள் உள்ளன.
  • இந்நூலில் மொத்தம் 113 படலங்கள் உள்ளன. 
  • இந்நூல் 10589 ​பாடல்களைக் கொண்டுள்ளது.

Additional Information

  • கம்பர் பற்றிய சிறப்புத் தொடர்கள்: 
    • கல்வியிற் பெரியோன் கம்பன்,
    • கவிச்சக்ரவர்த்தி,
    • கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்,
    • விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர்,
    • அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி,
    • தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே

Latest TNUSRB SI Updates

Last updated on Jun 13, 2025

->TNUSRB SI Written Exam has been postponed.

-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.

-> A total of 1299 vacancies have been released. 

-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.

-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.  

-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.

Hot Links: teen patti boss teen patti master 2023 teen patti club teen patti fun